தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:11 Judges 9:11

அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

நியாயாதிபதிகள் 9:11 · IRV

But the fig tree replied, ‘Should I stop giving my sweetness and my good fruit, to hold sway over the trees?’

Judges 9:11 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க