நியாயாதிபதிகள் 9:13 Judges 9:13
அதற்குத் திராட்சைச்செடி: தெய்வங்களையும் மனிதர்களையும் மகிழச்செய்யும் என்னுடைய ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the grapevine replied, ‘Should I stop giving my wine that cheers both God and man, to hold sway over the trees?’