தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:25 Judges 9:25

சீகேமின் மனிதர்கள் மலைகளின் உச்சியில் அவனுக்கு ஒளிந்திருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற எல்லோரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

நியாயாதிபதிகள் 9:25 · IRV

The leaders of Shechem set up an ambush against Abimelech on the hilltops, and they robbed all who passed by them on the road. So this was reported to Abimelech.

Judges 9:25 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க