தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:27 Judges 9:27

வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், சாப்பிட்டுக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.

நியாயாதிபதிகள் 9:27 · IRV

And after they had gone out into the fields, gathered grapes from their vineyards, and trodden them, they held a festival and went into the house of their god; and as they ate and drank, they cursed Abimelech.

Judges 9:27 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க