தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:33 Judges 9:33

காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.

நியாயாதிபதிகள் 9:33 · IRV

And in the morning at sunrise, get up and advance against the city. When Gaal and his men come out against you, do to them whatever you are able.”

Judges 9:33 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க