நியாயாதிபதிகள் 9:34 Judges 9:34
அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த எல்லா மக்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு எதிராக நான்கு படைகளாக ஒளிந்திருந்தார்கள்.
So Abimelech and all his troops set out by night and lay in wait against Shechem in four companies.