தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:35 Judges 9:35

ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான்.

நியாயாதிபதிகள் 9:35 · IRV

Now Gaal son of Ebed went out and stood at the entrance of the city gate just as Abimelech and his men came out from their hiding places.

Judges 9:35 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க