தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:39 Judges 9:39

அப்பொழுது காகால் சீகேமின் மனிதர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடு யுத்தம்செய்தான்.

நியாயாதிபதிகள் 9:39 · IRV

So Gaal went out before the leaders of Shechem and fought against Abimelech,

Judges 9:39 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க