தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:4 Judges 9:4

அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து 800 கிராம்ஸ் வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

நியாயாதிபதிகள் 9:4 · IRV

So they gave him seventy shekels of silver from the temple of Baal-berith, with which Abimelech hired some worthless and reckless men to follow him.

Judges 9:4 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க