நியாயாதிபதிகள் 9:42 Judges 9:42
மறுநாளிலே மக்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
The next day the people of Shechem went out into the fields, and this was reported to Abimelech.