தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:45 Judges 9:45

அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.

நியாயாதிபதிகள் 9:45 · IRV

And all that day Abimelech fought against the city until he had captured it and killed its people. Then he demolished the city and sowed it with salt.

Judges 9:45 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க