நியாயாதிபதிகள் 9:56 Judges 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய 70 சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
In this way God repaid the wickedness that Abimelech had done to his father in murdering his seventy brothers.