தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:57 Judges 9:57

சீகேம் மனிதர்கள் செய்த எல்லா தீமையையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.

நியாயாதிபதிகள் 9:57 · IRV

And God also brought all the wickedness of the men of Shechem back upon their own heads. So the curse of Jotham son of Jerubbaal came upon them.

Judges 9:57 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க