தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:6 Judges 9:6

பின்பு சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும், மில்லோவின் குடும்பத்தார்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தின் அருகில் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

நியாயாதிபதிகள் 9:6 · IRV

Then all the leaders of Shechem and Beth-millo gathered beside the oak at the pillar in Shechem and proceeded to make Abimelech their king.

Judges 9:6 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க