தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 9:9 Judges 9:9

அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

நியாயாதிபதிகள் 9:9 · IRV

But the olive tree replied, ‘Should I stop giving my oil that honors both God and man, to hold sway over the trees?’

Judges 9:9 · BSB
நியாயாதிபதிகள் 9 முழுவதும் வாசிக்க