தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 2:14 Lamentations 2:14

உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.

புலம்பல்கள் 2:14 · IRV

The visions of your prophets were empty and deceptive; they did not expose your guilt to ward off your captivity. The burdens they envisioned for you were empty and misleading.

Lamentations 2:14 · BSB
புலம்பல்கள் 2 முழுவதும் வாசிக்க