தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 2:17 Lamentations 2:17

யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.

புலம்பல்கள் 2:17 · IRV

The LORD has done what He planned; He has accomplished His decree, which He ordained in days of old; He has overthrown you without pity. He has let the enemy gloat over you and exalted the horn of your foes.

Lamentations 2:17 · BSB
புலம்பல்கள் 2 முழுவதும் வாசிக்க