தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 2:21 Lamentations 2:21

வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

புலம்பல்கள் 2:21 · IRV

Both young and old lie together in the dust of the streets. My young men and maidens have fallen by the sword. You have slain them in the day of Your anger; You have slaughtered them without compassion.

Lamentations 2:21 · BSB
புலம்பல்கள் 2 முழுவதும் வாசிக்க