தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 2:5 Lamentations 2:5

ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.

புலம்பல்கள் 2:5 · IRV

The Lord is like an enemy; He has swallowed up Israel. He has swallowed up all her palaces and destroyed her strongholds. He has multiplied mourning and lamentation for the Daughter of Judah.

Lamentations 2:5 · BSB
புலம்பல்கள் 2 முழுவதும் வாசிக்க