தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 3:5 Lamentations 3:5

அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.

புலம்பல்கள் 3:5 · IRV

He has besieged me and surrounded me with bitterness and hardship.

Lamentations 3:5 · BSB
புலம்பல்கள் 3 முழுவதும் வாசிக்க