தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 5:12 Lamentations 5:12

தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.

புலம்பல்கள் 5:12 · IRV

Princes have been hung up by their hands; elders receive no respect.

Lamentations 5:12 · BSB
புலம்பல்கள் 5 முழுவதும் வாசிக்க