தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 5:15 Lamentations 5:15

எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.

புலம்பல்கள் 5:15 · IRV

Joy has left our hearts; our dancing has turned to mourning.

Lamentations 5:15 · BSB
புலம்பல்கள் 5 முழுவதும் வாசிக்க