தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:12 Leviticus 1:12

பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.

லேவியராகமம் 1:12 · IRV

He is to cut the animal into pieces, and the priest shall arrange them, including the head and fat, atop the burning wood that is on the altar.

Leviticus 1:12 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க