தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:13 Leviticus 1:13

குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

லேவியராகமம் 1:13 · IRV

The entrails and legs must be washed with water, and the priest shall bring all of it and burn it on the altar; it is a burnt offering, an offering made by fire, a pleasing aroma to the LORD.

Leviticus 1:13 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க