தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:14 Leviticus 1:14

“அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.

லேவியராகமம் 1:14 · IRV

If, instead, one’s offering to the LORD is a burnt offering of birds, he is to present a turtledove or a young pigeon.

Leviticus 1:14 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க