தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:15 Leviticus 1:15

அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,

லேவியராகமம் 1:15 · IRV

Then the priest shall bring it to the altar, twist off its head, and burn it on the altar; its blood should be drained out on the side of the altar.

Leviticus 1:15 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க