தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:2 Leviticus 1:2

“நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.

லேவியராகமம் 1:2 · IRV

“Speak to the Israelites and tell them: When any of you brings an offering to the LORD, you may bring as your offering an animal from the herd or the flock.

Leviticus 1:2 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க