தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:8 Leviticus 1:8

அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக.

லேவியராகமம் 1:8 · IRV

Then Aaron’s sons the priests are to arrange the pieces, including the head and the fat, atop the burning wood on the altar.

Leviticus 1:8 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க