தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 1:9 Leviticus 1:9

அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

லேவியராகமம் 1:9 · IRV

The entrails and legs must be washed with water, and the priest shall burn all of it on the altar as a burnt offering, an offering made by fire, a pleasing aroma to the LORD.

Leviticus 1:9 · BSB
லேவியராகமம் 1 முழுவதும் வாசிக்க