தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 10:1 Leviticus 10:1

பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, யெகோவா தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

லேவியராகமம் 10:1 · IRV

Now Aaron’s sons Nadab and Abihu took their censers, put fire in them and added incense, and offered unauthorized fire before the LORD, contrary to His command.

Leviticus 10:1 · BSB
லேவியராகமம் 10 முழுவதும் வாசிக்க