தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 10:13 Leviticus 10:13

அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.

லேவியராகமம் 10:13 · IRV

You shall eat it in a holy place, because it is your share and your sons’ share of the offerings made by fire to the LORD; for this is what I have been commanded.

Leviticus 10:13 · BSB
லேவியராகமம் 10 முழுவதும் வாசிக்க