லேவியராகமம் 10:18 Leviticus 10:18
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான்.
Since its blood was not brought inside the holy place, you should have eaten it in the sanctuary area, as I commanded.”