தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 10:2 Leviticus 10:2

அப்பொழுது நெருப்பு யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள்.

லேவியராகமம் 10:2 · IRV

So fire came out from the presence of the LORD and consumed them, and they died in the presence of the LORD.

Leviticus 10:2 · BSB
லேவியராகமம் 10 முழுவதும் வாசிக்க