லேவியராகமம் 10:5 Leviticus 10:5
மோசே சொன்னபடி அவர்கள் அருகில் வந்து, அவர்களை அவர்கள் அணிந்திருந்த உடைகளோடும் எடுத்து முகாமிற்கு வெளியே கொண்டுபோனார்கள்.
So they came forward and carried them, still in their tunics, outside the camp, as Moses had directed.