தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:10 Leviticus 11:10

ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

லேவியராகமம் 11:10 · IRV

But the following among all the teeming life and creatures in the water are detestable to you: everything in the seas or streams that does not have fins and scales.

Leviticus 11:10 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க