தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:21 Leviticus 11:21

ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

லேவியராகமம் 11:21 · IRV

However, you may eat the following kinds of flying insects that walk on all fours: those having jointed legs above their feet for hopping on the ground.

Leviticus 11:21 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க