தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:23 Leviticus 11:23

பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

லேவியராகமம் 11:23 · IRV

All other flying insects that have four legs are detestable to you.

Leviticus 11:23 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க