தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:25 Leviticus 11:25

அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 11:25 · IRV

and whoever picks up one of their carcasses must wash his clothes, and he will be unclean until evening.

Leviticus 11:25 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க