தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:26 Leviticus 11:26

விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

லேவியராகமம் 11:26 · IRV

Every animal with hooves not completely divided or that does not chew the cud is unclean for you. Whoever touches any of them will be unclean.

Leviticus 11:26 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க