தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:28 Leviticus 11:28

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

லேவியராகமம் 11:28 · IRV

and anyone who picks up a carcass must wash his clothes, and he will be unclean until evening. They are unclean for you.

Leviticus 11:28 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க