லேவியராகமம் 11:31 Leviticus 11:31
சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
These animals are unclean for you among all the crawling creatures. Whoever touches them when they are dead shall be unclean until evening.