லேவியராகமம் 11:33 Leviticus 11:33
அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
If any of them falls into a clay pot, everything in it will be unclean; you must break the pot.