தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:34 Leviticus 11:34

சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

லேவியராகமம் 11:34 · IRV

Any food coming into contact with water from that pot will be unclean, and any drink in such a container will be unclean.

Leviticus 11:34 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க