லேவியராகமம் 11:36 Leviticus 11:36
ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
Nevertheless, a spring or cistern containing water will remain clean, but one who touches a carcass in it will be unclean.