தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:38 Leviticus 11:38

அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

லேவியராகமம் 11:38 · IRV

but if water has been put on the seed and a carcass falls on it, it is unclean for you.

Leviticus 11:38 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க