லேவியராகமம் 11:39 Leviticus 11:39
“உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
If an animal that you may eat dies, anyone who touches the carcass will be unclean until evening.