தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:40 Leviticus 11:40

அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 11:40 · IRV

Whoever eats from the carcass must wash his clothes and will be unclean until evening, and anyone who picks up the carcass must wash his clothes and will be unclean until evening.

Leviticus 11:40 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க