தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:42 Leviticus 11:42

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

லேவியராகமம் 11:42 · IRV

Do not eat any creature that moves along the ground, whether it crawls on its belly or walks on four or more feet; for such creatures are detestable.

Leviticus 11:42 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க