தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:43 Leviticus 11:43

ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

லேவியராகமம் 11:43 · IRV

Do not defile yourselves by any crawling creature; do not become unclean or defiled by them.

Leviticus 11:43 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க