தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 11:45 Leviticus 11:45

நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.

லேவியராகமம் 11:45 · IRV

For I am the LORD, who brought you up out of the land of Egypt so that I would be your God; therefore be holy, because I am holy.

Leviticus 11:45 · BSB
லேவியராகமம் 11 முழுவதும் வாசிக்க